கன்னியாகுமரி TO காஷ்மீர் - ஒரே சாலை - பிரதமர் மோடி அறிவிப்பு

கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோயிலையும், காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவி கோயிலையும், ஒரே சாலையில் இணைக்கும் திட்டம்...
x
கன்னியாகுமரி TO காஷ்மீர் - ஒரே சாலை - பிரதமர் மோடி அறிவிப்பு

கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோயிலையும், காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவி கோயிலையும், ஒரே சாலையில் இணைக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். காஷ்மீரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, குமரியில் உள்ள பகவதி தேவியும், காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவியும், ஒரே சாலையில் சந்திக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என்றார்.

Next Story

மேலும் செய்திகள்