மெல்ல மெல்ல உயரும் கொரோனா பாதிப்பு... மத்திய அரசு வெளியிட்ட புதிய ரிப்போர்ட்

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2 ஆயிரத்து 593 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
x
மெல்ல மெல்ல உயரும் கொரோனா பாதிப்பு... மத்திய அரசு வெளியிட்ட புதிய ரிப்போர்ட்

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2 ஆயிரத்து 593 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களை விட புதிய பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்