சிறார்களுக்காக பிரத்யேக போதை தடுப்பு மையம்
சென்னையில், சிறார்களுக்கான பிரத்யேக போதை தடுப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சிறார்களுக்காக பிரத்யேக போதை தடுப்பு மையம்
சென்னையில், சிறார்களுக்கான பிரத்யேக போதை தடுப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை வெளியிட்டுள்ள கொள்கை விளக்கக் குறிப்பில், செங்கல்பட்டு, மதுரை மற்றும் நாமக்கல் மாவட்டங்களில், சிறார்களுக்கான பிரத்யேக போதை தடுப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, 2021-22 ம் ஆண்டில் 87 சிறார்கள் பயன் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சென்னை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இந்த மையங்களை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் அமைக்க அரசாணை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story