குறைந்த தங்கம் விலை..!

ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு இன்று 544 ரூபாய் குறைந்து, 39 ஆயிரத்து 656 ரூபாயாக சரிந்துள்ளது
x
குறைந்த தங்கம் விலை..!

ஆபரணத் தங்கத்தின் விலை  சவரன் ஒன்றுக்கு இன்று 544 ரூபாய் குறைந்து, 39 ஆயிரத்து 656 ரூபாயாக சரிந்துள்ளது. சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதும், மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் இன்று காலை 503 புள்ளிகள் அதிகரித்துள்ளதும் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்