நடிகர் சிவகார்த்திகேயன் வழக்கு - இன்று விசாரணை

திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக, நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
x
நடிகர் சிவகார்த்திகேயன் வழக்கு - இன்று விசாரணை

திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக, நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. சம்பள பாக்கி வழங்காமல் அடுத்த தயாரிப்புக்களை வெளியிட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு தடை விதிக்க கோரி நடிகர் சிவகார்த்திகேயன், வழக்கு தொடர்ந்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்