நாடகங்கள் மூலம் சுதேச உணர்வை ஊட்டியவர் - கோவை தந்த 'கதர்' ஐயாமுத்து

கோவை மாவட்டம் பரஞ்சேர்வழி கிராமத்தில் பிறந்தவர், ஐயாமுத்து.
x
நாடகங்கள் மூலம் சுதேச உணர்வை ஊட்டியவர் - கோவை தந்த 'கதர்' ஐயாமுத்து

கோவை மாவட்டம் பரஞ்சேர்வழி கிராமத்தில் பிறந்தவர், ஐயாமுத்து. காந்தியின் வேண்டுகோளின் படி, கதர் இயக்கத்தை இவர் கோயம்புத்தூரில் ஆரம்பித்தார். "கதர் உற்பத்தி" சாலையை நிறுவி, நாடகங்கள் மூலம் கதர் பிரசாரம் செய்தார். அதனாலேயே கதர் ஐயாமுத்து என்று அழைக்கப்பட்டார். போராட்டங்களில் இவர் மனைவியும் கை கோர்த்திருந்ததால் இருவரையுமே ஆங்கில அரசு கைது செய்து 6 ஆண்டுகள் சிறையில் வைத்தது. சுதந்திரத்துக்கு பிறகு ராஜாஜியின் அரசியல் பாதையை பின் தொடர்ந்த இவர், 1975 ஆம் ஆண்டு மறைந்தார்.

Next Story

மேலும் செய்திகள்