#Breaking || "இலங்கை தமிழர்களுக்கு உதவ வேண்டும்" - ஜெய்சங்கருடன் தொலைபேசியில் பேசிய முதல்வர்

#Breaking || "இலங்கை தமிழர்களுக்கு உதவ வேண்டும்" - ஜெய்சங்கருடன் தொலைபேசியில் பேசிய முதல்வர்
x
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை சுட்டிக்காட்டி, பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு உதவ முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல் "இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், மக்கள் வேதனை" "இலங்கை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், தலைநகர் கொழும்பிலும் வசிக்கும் தமிழர்கள் நலன் கருதி நடவடிக்கை தேவை" "மனிதாபிமான நோக்கில் அனுப்பப்படும் உணவு பொருட்களை, இந்திய தூதரகம் மூலம் இலங்கை தமிழர்களுக்கு வழங்க நடவடிக்கை தேவை" இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அடிக்கடி தாக்கப்படுவது குறித்தும், கைது செய்யப்படுவதும் குறித்தும் முதல்வர் கவலை

Next Story

மேலும் செய்திகள்