#Breaking || அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு தனி ஒதுக்கீடு
அரசு விரைவு பேருந்துகளில் 1 மற்றும் 4 ஆகிய படுக்கை வசதி இருக்கை பெண்கள் மட்டும் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்த அரசு விரைவு போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது. பேருந்து புறப்படும் வரை பெண்கள் அந்த இருக்கைகளை முன்பதிவு செய்யாத நிலையில் பொது படுக்கை வசதி ஆக மாற்றி பிற பயணிகளுக்கு வழங்கலாம் என நடத்துனருக்கு அறிவுறுத்தலும் வழங்கப்பட்டுள்ளது.

Next Story