BREAKING || தாயை கொன்ற மகனுக்கு 40 ஆண்டு சிறை
40 ஆண்டு காலம் சிறையில் இருந்த பிறகுதான் அரசு சலுகைகள் வழங்கலாம் என்றும் அந்த தீர்ப்பில் உத்தரவு
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் மருதந்தலை கிராமத்தில் குடிக்க பணம் கொடுக்க மறுத்த பெற்ற தாய் லீலாவதியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த மகன் சந்தோஷ்குமாருக்கு ஆயுள் தண்டனை குறைந்த பட்சம் 40 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும வழங்கி முதன்மை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி அப்துல் காதர் தீர்ப்பு 40 ஆண்டு காலம் சிறையில் இருந்த பிறகுதான் அரசு சலுகைகள் வழங்கலாம் என்றும் அந்த தீர்ப்பில் உத்தரவு
Next Story