போக்குவரத்து தொழிற்சங்கம் வேலை நிறுத்தம் : பேருந்துகள் குறைவாக இயக்கப்படுவதால் பொதுமக்கள் கடும் அவதி

மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கு, தனியார் மயம் உட்பட பல்வேறு விவகாரங்களை கண்டித்து வேலை நிறுத்தம்.
x
மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கு, தனியார் மயம் உட்பட பல்வேறு விவகாரங்களை கண்டித்து வேலை நிறுத்தம். போக்குவரத்துத் துறையின் சிஐடியுசி, தொமுச உள்ளிட்ட 11 தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பு. 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி 2 நாட்கள் வேலை நிறுத்தம். சென்னை பணிமனைகளில் பேருந்துகளை இயக்க முன்வராத ஊழியர்கள். 3,500 பேருந்துகள் இயங்கும் நிலையில் போக்குவரத்து தொழிற்சங்கம் வேலை நிறுத்தம்

Next Story

மேலும் செய்திகள்