"முதலமைச்சருக்கு அடுத்த இடத்தில் நான்தான்" - துரைமுருகன் (நீர்வளத்துறை அமைச்சர்)

"முதலமைச்சருக்கு அடுத்த இடத்தில் நான்தான்" - துரைமுருகன் (நீர்வளத்துறை அமைச்சர்)
x
முதலமைச்சருக்கு அடுத்த இடத்தில் இருப்பது நான்தான் என்றும், தமது அதிகாரத்தை பயன்படுத்தி தொகுதி மக்களின் அனைத்து அடிப்படை தேவைகளும் நிறைவேற்றப்படும் என்றும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில்  நகை கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய துரைமுருகன், தமிழக சட்டமன்ற வரலாற்றில், கருணாநிதி 56 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்ததாகவும், அவருக்கு அடுத்து, தாம் 53 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராக இருப்பதாகவும் அவர் கூறினார். 



Next Story

மேலும் செய்திகள்