தமிழக அரசின் மேகதாது தீர்மானம் - கர்நாடகா முதல்வர் கருத்து

மேகதாது திட்டத்திற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சட்டவிரோதமானது என கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
x
மேகதாது திட்டத்திற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சட்டவிரோதமானது என கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். இது குறித்த அவரது டுவிட்டர் பதிவில், பிற மாநில உரிமைகளில் தலையிடுவது, நாட்டின் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்