"காய்கறி விலை குறைவாக இருந்தாலும் வாங்க ஆட்கள் இல்லை" -வியாபாரிகள் வேதனை
"காய்கறி விலை குறைவாக இருந்தாலும் வாங்க ஆட்கள் இல்லை" -வியாபாரிகள் வேதனை
சென்னை கோயம்பேட்டில் காய்கறிகள் மலிவு விலையில் விற்கப்படும் நிலையில், வாங்க ஆட்கள் இல்லாததால் அவை வீணாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளார். அங்கு, தற்போது காய்கறிகளின் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால், தக்காளியின் விலை 5 ரூபாய் முதல் 7 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதத்தில் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வெங்காயம், தற்போது 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Next Story