வசிக்க வீடு கூட இல்லாமல் விடுதலை போராட்டம் - சிறை கண்டு அஞ்சாத சீனிவாச ராவ்

இந்திய விடுதலையின் 75 வது ஆண்டை கொண்டாடும் விதமாக, இன்று ஒரு சுதந்திரப் போராட்ட வீரரைப் பற்றி தெரிந்து கொள்வோம்..
x
இந்திய விடுதலையின் 75 வது ஆண்டை கொண்டாடும் விதமாக, இன்று ஒரு சுதந்திரப் போராட்ட வீரரைப் பற்றி தெரிந்து கொள்வோம்..

சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டதற்காகவே சொந்த வீட்டை விட்டு விரட்டப்பட்டவர், சீனிவாச ராவ். தங்குவதற்கு வீடு கூட இல்லாமல், யார் வீட்டுத் திண்ணையிலாவது இரவு படுத்துக் கொண்டு தேச விடுதலைக்காக பாடுபட்டார். இருப்பினும் 1936 ஆம் ஆண்டு, சேலத்தில் பிரமாண்டமான மாநாட்டு ஒன்றை நடத்திக் காட்டினார். பல முறை சிறை சென்றார், போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டார். புகழை விரும்பாமல், செயல் ஒன்றே குறியாக வாழ்ந்த சீனிவாசராவ், சுதந்திரத்துக்குப் பின் 1961ஆம் ஆண்டு நம்மை விட்டு மறைந்தார்.


Next Story

மேலும் செய்திகள்