#BREAKING : எஸ்.பி. வேலுமணி வீட்டில் மீண்டும் சோதனை

#BREAKING : எஸ்.பி. வேலுமணி வீட்டில் மீண்டும் சோதனை
x
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் மீண்டும் சோதனை

லஞ்ச ஓழிப்பு போலீஸார் அதிரடி நடவடிக்கை

ஏற்கனவே கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது

கோவையில் உள்ள அதிமுக நிர்வாகிகள் வீடுகளிலும் சோதனை நடக்கிறது



Next Story

மேலும் செய்திகள்