தமிழகத்தை சேர்ந்தவர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி கமாண்டன்ட் ஆக பொறுப்பேற்பு

குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி கமாண்டன்ட் ஆக தமிழகத்தை சேர்ந்த லெப்டினன்ட் ஜெனரல் மோகன் பெறுப்பேற்றுள்ளார்.
x
குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி கமாண்டன்ட் ஆக தமிழகத்தை சேர்ந்த லெப்டினன்ட் ஜெனரல் மோகன் பெறுப்பேற்றுள்ளார். முப்படை வீரர்களுக்கு பயிற்சியளித்து வரும் இக்கல்லூரியின் கமாண்டன்ட் ஆக இருந்த லெப்டினன்ட் ஜெனரல் கலோனின் பணிக்காலம் நிறைவு பெற்றது. இதனையடுத்து, தமிழகத்தை சேர்ந்த லெப்டினன்ட் ஜெனரல் மோகன் ராணுவ பயிற்சி கல்லூரியின் புதிய கமாண்டன்ட் ஆக பொறுப்பேற்றுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்