"பாஜக பெற்றுள்ளது வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி" - அண்ணாமலை புகழாரம்

5 மாநில தேர்தல் முடிவுகளில் பாஜக பெற்றுள்ளது வரலாற்று சிறப்புமிக்க வெற்றி என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார்.
x
5 மாநில தேர்தல் முடிவுகளில் பாஜக பெற்றுள்ளது வரலாற்று சிறப்புமிக்க வெற்றி என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார்.  

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகளுடன் தி.நகர் கமலாலயத்தில் ஆலோசனை நடத்திய அண்ணாமலை அங்கு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார். மேலும், உத்தரபிரதேச மாநிலத்தில் ஜாதி, மத அரசியலை உடைத்து 4ஆவது முறையாக பாஜக வெற்றி பெற்றுள்ளதாகவும் அண்ணாமலை மகிழ்ச்சி தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்