தங்கம் விலை எப்போது குறையும்...?

தங்கம் விலை எப்போது குறையும்? - தங்க நகை வியாபரிகள் சங்க பொருளாளர் யோகேஷ் பேட்டி
x
சென்னையில் தங்கம் விலை இன்றைய தினம் கிராமுக்கு 85 ரூபாய் உயர்ந்து 5,055 க்கும், சவரனுக்கு 680 ரூபாய் உயர்ந்து 40,440 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் மீண்டும் விலை உயர்வு சந்திப்பதற்கான காரணம் என்ன என்பது குறித்து தங்கம் வைரம் வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் யோகேஷ் அளித்த பேட்டியில் உக்ரைன் ரஷ்யா இடையே நடைபெறும் போர் எதிரொலி காரணமாகவே தங்கம் விலை உயருகிறது என தெரிவித்தார். கொரோனா முதல் அலையின் போது தங்கம் விலை 43 ஆயிரத்தை தாண்டி இருந்தது ஆனால் இப்போது அதை விடவும் கூடுதலாக அதிகரித்து வரக்கூடிய நாள்களில் தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு விலை உயர்வை சந்திக்கும் எனவும் அவர் தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்