கோகுல்ராஜ் கொலை வழக்கு : சுவாதி பிறழ் சாட்சியாக மாறிய நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டது எப்படி?
கோகுல்ராஜ் கொலை வழக்கு : சுவாதி பிறழ் சாட்சியாக மாறிய நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டது எப்படி?
கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கில் யுவராஜ் உள்பட 10 பேர் குற்றவாளிகள் என மதுரை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு. மேலும், குற்றவாளிகளுக்கு தண்டனை விவரம் வரும் 8ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் மதுரை சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, கோகுல்ராஜ் கொலை வழக்கின் தீர்ப்பு குறித்தும், நேரடி சாட்சி சுவாதி பிறழ் சாட்சியாக மாறிய நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டது எப்படி? உயர்நீதிமன்றம் நியமித்த சிறப்பு வழக்கறிஞர் மோகன் விளக்கம் அளித்துள்ளார்.
Next Story