முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து | PM Modi | CM Stalin

முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
x
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து .
தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு வாழ்த்து கூறிய பிரதமர் மோடி .
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக நீங்கள் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் - பிரதமர்
தங்களின் ஒத்துழைப்புடன் நான் தொடர்ந்து தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக உழைப்பேன் - பிரதமரிடம் முதல்வர் உறுதி


Next Story

மேலும் செய்திகள்