#Breaking || வெளியுறவு அமைச்சரிடம் முதல்வர் வேண்டுகோள்

#Breaking || வெளியுறவு அமைச்சரிடம் முதல்வர் வேண்டுகோள்
x

#Breaking || உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்களை உடனடியாக மீட்க கோரி மத்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் வேண்டுகோள் தமிழக மாணவர்களின் உணவு, இருப்பிட வசதி, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - முதல்வர் கோரிக்கை தமிழக மாணவர்கள் விரைவில் மீட்கப்படுவர் என மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி

Next Story

மேலும் செய்திகள்