“நீதிக்கும் நேர்மைக்கும் கிடைத்த வெற்றி“ - நடிகர் பூச்சி முருகன்

“நீதிக்கும் நேர்மைக்கும் கிடைத்த வெற்றி“
x
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 2019ல் நடந்த தேர்தல் செல்லும்...

சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு...

2019 ஜூன் 23 ல் நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளை 4 வாரங்களில்  எண்ணி முடிவு அறிவிக்க தேர்தல் அதிகாரிக்கு உத்தரவு...

வாக்குப் பெட்டியை தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்க வங்கிக்கு உத்தரவு...

மறுதேர்தல் நடத்த தேவையில்லை - உயர் நீதிமன்றம்...

தனி நீதிபதி உத்தரவு ரத்து - உயர் நீதிமன்றம்...

நடிகர் சங்கம், நடிகர்கள் விஷால், நாசர், கார்த்தி தொடர்ந்த வழக்குகளில் தீர்ப்பு...


Next Story

மேலும் செய்திகள்