"பாஜக வேட்பாளர்கள் வீடுகளில் தண்ணீர் இணைப்பு துண்டிப்பு" - அண்ணாமலை குற்றச்சாட்டு

தேர்தலில் வாபஸ் வாங்க மறுத்தால் பாஜக வேட்பாளர்கள் வீடுகள் முன்பு பள்ளம் தோண்டப்படுவதாகவும், தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்படுவதாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
x
தேர்தலில் வாபஸ் வாங்க மறுத்தால் பாஜக வேட்பாளர்கள் வீடுகள் முன்பு பள்ளம் தோண்டப்படுவதாகவும், தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்படுவதாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து பா.ஜ.கவின் மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசியவர், பொங்கல் பரிசு தொகையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அதிக அளவு தனியார் மருத்துவ கல்லூரி இருப்பதாக தெரிவித்தவர், இந்த கல்லூரியின் கல்வி கொள்ளையை நீட் தேர்வு உடைத்துள்ளதாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்