இரவு போக்குவரத்துக்கு தடை... வரிசைக்கட்டிய வாகனங்கள்...திணறிய திம்பம்... !
இரவு நேர வாகன போக்குவரத்து தடையால் தமிழக-கர்நாடக எல்லையில் அடர்ந்த வனப்பகுதியில் பல கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இரவு நேர வாகன போக்குவரத்து தடையால் தமிழக-கர்நாடக எல்லையில் அடர்ந்த வனப்பகுதியில் பல கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. 5 மணி நேரத்திற்கும் மேலாக திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து சீராகாததால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்
Next Story