#BREAKING : நீட் - சிறப்பு சட்டமன்ற கூட்டம் கூட்ட முடிவு
சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டி, நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்ற முடிவு
#BREAKING : நீட் - சிறப்பு சட்டமன்ற கூட்டம் கூட்ட முடிவு
சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டி, நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்ற முடிவு
முதலமைச்சர் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
நீட் தேர்வு மாநில அரசுகளின் உரிமையை பறிப்பதாக அமைந்துள்ளது
சிறப்பு பயிற்சி வகுப்புகளுக்கு செல்பவர்களுக்கு மட்டுமே சாதகமாக உள்ளது நீட் தேர்வு
நீட் தேர்வு பள்ளி கல்வியின் அவசியத்தையே சீர்குலைக்கின்றது
நீட் விலக்கு மசோதா ஏழை மாணவர்கள் நலனுக்கு எதிரானது என ஆளுநர் குறிப்பிட்டுள்ளது சரியல்ல
நீட் விலக்கு தேவையற்றது என்ற ஆளுநரின் கருத்தை தமிழக மக்கள் ஒரு போதும் ஏற்க மாட்டார்கள்
ஏழை மாணவர்களின் நலனை பாதுகாக்க நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதே தீர்வாக அமையும்
Next Story