#BREAKING : பெத்தேல் நகர் வழக்கு - தமிழக அரசு விளக்கம்

மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை காலி செய்வதாக உத்தரவாதம் அளித்தால், மாற்று இடம் வழங்குவது குறித்து பரிசீலனை
x
#BREAKING : பெத்தேல் நகர் வழக்கு - தமிழக அரசு விளக்கம் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை காலி செய்வதாக உத்தரவாதம் அளித்தால், மாற்று இடம் வழங்குவது குறித்து பரிசீலனை பெத்தேல் நகர் குடியிருப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் நலத்திட்டத்தின் கீழ் பட்டா வழங்க அரசு பரிசீலிக்க உத்தரவிடுமாறு மனுதாரர் கோரிக்கை மக்கள் நல திட்டத்தில், மாற்று இடம், மறு வாழ்வு வழங்க வகை செய்யப்பட்டுள்ளது- அரசு தரப்பு இடத்தை காலி செய்ய தயார் என உத்தரவாதம் அளித்தால் மாற்று இடம் வழங்குவது குறித்து பரிசீலனை- அரசு தரப்பு

Next Story

மேலும் செய்திகள்