#BREAKING : 3 மாணவர்கள் உயிரை பறித்த நெல்லை பள்ளி விபத்து வழக்கு - தாளாளர் விடுவிப்பு
#BREAKING : 3 மாணவர்கள் உயிரை பறித்த நெல்லை பள்ளி விபத்து வழக்கு - தாளாளர் விடுவிப்பு
#BREAKING : 3 மாணவர்கள் உயிரை பறித்த நெல்லை பள்ளி விபத்து வழக்கு - தாளாளர் விடுவிப்பு
நெல்லையில் பள்ளி சுற்று சுவர் இடிந்தது விழுந்து 3 மாணவர்கள் இறந்த வழக்கு
பள்ளியின் தாளாளர், தலைமை ஆசிரியரை மீதான வழக்குகள் ரத்து - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
"சம்பவம் நிகழ்வதற்கு சில மாதங்களுக்கு முன்பே தாளாளர், தலைமை ஆசிரியர் பொறுப்பேற்றுள்ளனர்"
விபத்திற்கு மனுதாரர்கள் பொறுப்பேற்க இயலாது- உயர்நீதிமன்ற மதுரை கிளை
Next Story