எம்.டி ,எம்.எஸ் மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு
எம்.டி ,எம்.எஸ் மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு
உச்சநீதிமன்றம் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10 சதவீதம், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீதம் இடங்களுக்குக் கலந்தாய்வு நடத்தலாம் எனத் தீர்ப்பு வழங்கியது.அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஜனவரி 12ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரையில் நடைபெற்று வருகிறது.தமிழ்நாட்டில் 2,541 முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு விண்ணப்பித்து இருப்பவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது
Next Story