#BREAKING : புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை கோரி முறையீடு

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை கோரி முறையீடு
x
புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை கோரி முறையீடு

அவசர வழக்காக பிற்பகல் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல்

"ஒமிக்ரான் பரவலை கருத்தில் கொண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும்"

சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாரர் தரப்பில் கோரிக்கை 

அண்டை மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிப்பு- மனுதாரர்

லட்சக்கணக்கானவர்கள் புதுச்சேரி நோக்கி படையெடுப்பதாக மனுதாரர் தரப்பில் புகார்



Next Story

மேலும் செய்திகள்