17 ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் - கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் அஞ்சலி

கன்னியாகுமரி மாவட்டம் கொட்டில்பாடு பகுதியில் சுனாமி நினைவு தினத்தையொட்டி கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் மலர்வளையம் வைத்து அஞ்சலி
x
கன்னியாகுமரி மாவட்டம் கொட்டில்பாடு பகுதியில் சுனாமி நினைவு தினத்தையொட்டி கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தமிழகம் முழுவதும் 17 ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி, கொட்டில்பாடு பகுதியில் உள்ள சுனாமி நினைவிடத்தில் கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்