" மீனவர்கள் கைது சம்பவம் தடுக்கப்படும் " - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி
" மீனவர்கள் கைது சம்பவம் தடுக்கப்படும் " - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், விரைவில் மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
Next Story