"ஒமிக்ரான் - அச்சப்பட தேவையில்லை " - டாக்டர் சண்முகம் பேட்டி
ஒமிக்ரான் தொற்று குறித்து அச்சப்பட தேவையில்லை என தேசிய நுண்ணுயிரியல் அமைப்பின் இணை செயலாளர் டாக்டர் சண்முகம் தெரிவித்துள்ளார்
ஒமிக்ரான் தொற்று குறித்து அச்சப்பட தேவையில்லை என தேசிய நுண்ணுயிரியல் அமைப்பின் இணை செயலாளர் டாக்டர் சண்முகம் தெரிவித்துள்ளார். தந்தி டிவிக்கு பேட்டியளித்த அவர், ஒமிக்ரான் மூலமாக சமுதாய நோய் எதிர்ப்பு சக்தி உருவாக வாய்ப்பு உள்ளாதாகவும் குறிப்பிட்டார்.
Next Story