கொடநாடு வழக்கு 150 சாட்சிகளிடம் பரபரப்பு விசாரணை..!
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஜனவரி 28ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஜனவரி 28ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை இன்று உதகை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சயான், வாளையார் மனோஜ் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். நீதிபதி சஞ்சய் பாபா தலைமையில் நடந்த விசாரணையின் போது அரசு வழக்கறிஞர் ஷாஜகான், கனகராஜ் உள்ளிட்டோர் வாதாடினர். இதுவரை 150 சாட்சிகளிடம் விசாரணை நடந்த நிலையில் விசாரணை ஜனவரி 28ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
Next Story