பொள்ளாச்சி ஜெயராமன் மீது காலணி வீசப்பட்ட விவகாரம் "திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யாதது ஏன்?"

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நேற்று முன்தினம் சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமனை திமுகவினர் தாக்கியதாக, கூறி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டாக வந்து கோவை மாவட்ட ஐ.ஜி அலுவலகத்தில் புகாரளித்தனர்.
x
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நேற்று முன்தினம் சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமனை திமுகவினர் தாக்கியதாக, கூறி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டாக வந்து கோவை மாவட்ட ஐ.ஜி அலுவலகத்தில் புகாரளித்தனர். முன்னதாக எஸ்.பி வேலுமணி தலைமையில் கந்தசாமி, ஏ.கே செல்வராஜ், பி.ஆர்.ஜி அருண்குமார், அம்மன் அர்ஜூனன், கே.ஆர் ஜெயராமன் , தாமோதரன் ஆகிய 6 சட்டமன்ற உறுப்பினர்கள் ஐ.ஜி அலுவலகத்தில் புகார் அளிக்க சென்ற போது 30 நிமிடங்களுக்கு மேலாக ஆலோசனை நடத்தினர்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, திமுகவினர் மீது வழக்கு பதியாதது ஏன் என கேள்வி எழுப்பினார். 

Next Story

மேலும் செய்திகள்