30ம் தேதி முதல்வர் தலைமையில் 45,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் - அமைச்சர் கே.என்.நேரு தகவல்
திருச்சியில் வரும் 30-ஆம் தேதி தமிழக முதல்வர் தலைமையில் நடைபெறும் விழாவில், 40 ஆயிரம் முதல் 45 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
திருச்சியில் வரும் 30-ஆம் தேதி தமிழக முதல்வர் தலைமையில் நடைபெறும் விழாவில், 40 ஆயிரம் முதல் 45 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். திருவெறும்பூர் தொகுதியில் நடைபெறும் மக்கள் குறைத்தீர்வு முகாமில் கலந்து கொண்ட அவர், பாதாள சாக்கடை திட்டம், சாலை வசதி, குடிநீர் திட்டம் உள்ளிட்ட வசதிகள் 61வது வார்டு முதல் 65 வது வார்டு வரையிலான மக்கள் பயன்பெறும் வகையில் 3 மாதத்தில் செய்து முடிக்கப்படும் என உறுதி அளித்தார்.
இந்த முகாமில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.
Next Story