நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை - குந்தா அணையில் உபரி திறப்பு

தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அணைகள் நிரம்பியுள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை - குந்தா அணையில் உபரி திறப்பு
x
நீலகிரியில் உள்ள குந்தா அணை, பைகாரா அணை, அப்பர்பவானி உள்ளிட்ட அணைகட்டுகள்  நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதையடுத்து குந்தா அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. எனவே தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவறுத்தியுள்ளது. மேலும், மிக கனமழை பெய்யும் நேரங்களில் அருகே உள்ள முகாம்களில் தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்