அரசு பள்ளியில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு - பள்ளி வகுப்பறைக்குள் சென்று பார்வையிட்டார்

விழுப்புரம் மாவட்டம் கடப்பாக்கத்தில் இயங்கி வரும் அரசுப் பள்ளியில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
அரசு பள்ளியில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு - பள்ளி வகுப்பறைக்குள் சென்று பார்வையிட்டார்
x
பள்ளி வகுப்பறைக்குள் சென்று பார்வையிட்ட முதலமைச்சர், அங்கிருந்த மாணவர்களுடன் கலந்துரையாடினார். பாடம் நடத்தும் முறை உள்ளிட்டவை குறித்து மாணவர்களிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார். பின்னர் அரசு பள்ளி வளாகம் முழுவதும் ஆய்வு செய்த முதலமைச்சர், சத்துணவு தயாரிக்கப்படுவதையும் பார்வையிட்டார். 


Next Story

மேலும் செய்திகள்