மனைவியுடன் தகராறு- பேஸ்புக் லைவ்-ல் கூறிவிட்டு இளைஞர் தற்கொலை
திருப்பூரில் மனைவியுடன் தகராறு, கடன் தொல்லை காரணமாக மணிகண்டன் என்பவர் Facebook லைவ் வில் கூறிவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கும்பகோணம் பகுதியை சேர்ந்த மணிகண்டனுக்கும், அவரது மனைவி மாலினிக்கும் அடிக்கடி தகாராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த மணிகண்டன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story