கொங்கு மண்டலத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் திமுக வெற்றி
கொங்கு மண்டலத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் அனைத்து இடங்களையும் திமுக கைப்பற்றியுள்ளது.
ஆறு மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கான இடைத்தேர்தலில் ஆறு இடங்களிலும் திமுக வெற்றி
எட்டு ஒன்றிய கவுன்சிலர்கள் பதவிகளுக்கான இடங்களையும் திமுக கைப்பற்றியது
கோவையில் ஒரு மாவட்ட கவுன்சிலர் பதவி தேர்தலில் திமுக வெற்றி
ஈரோட்டில் ஒரு மாவட்ட கவுன்சிலர், 2 ஒன்றிய கவுன்சிலர் பதவி தேர்தலில் திமுக வெற்றி
கரூர், நாமக்கல், சேலம், திருப்பூர் ஆகிய மாவட்ட ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல்
தலா ஒரு மாவட்ட கவுன்சிலர், ஒரு ஒன்றிய கவுன்சிலர் இடங்களை கைப்பற்றிய திமுக
நீலகிரியில் 2 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் திமுக வெற்றி
Next Story