9 அடி நீள மலைப்பாம்பு மீட்பு - வனப்பகுதிக்குள் விட்ட வனத்துறையினர்
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அடுத்த கேசராபட்டியில், 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மீட்கப்பட்டுள்ளது.
கேசராபட்டியில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பொதுமக்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கிருந்த மலைப்பாம்பை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், விரைந்து வந்த வனத்துறையினர், 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக
Next Story