"புலம்பெயர் தமிழர் நல வாரியம் அமைக்கப்படும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க புலம்பெயர் தமிழர் நல வாரியம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
"அரசு, புலம்பெயர்ந்த தமிழர் பிரதிநிதிகள் 13 பேரைக் கொண்டு வாரியம் அமைக்கப்படும்"
"புலம்பெயர் தமிழர் நல வாரியம், புலம்பெயர் தமிழர் நலநிதிக்காக ரூ.6.40 கோடி"
"புலம்பெயர் தமிழர் நலத்திட்டங்களுக்காக ரூ.8.10 கோடி ஒதுக்கீடு"
"வெளிநாட்டில் தமிழ்க் கல்வி, கலை, பண்பாடு மற்றும் கருத்துப் பரிமாற்றத்திற்காக ரூ.5.50 கோடி"
மொத்தம் ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்- முதலமைச்சர் ஸ்டாலின்
"புலம்பெயர் தமிழர் குறித்த தரவு தளம் ஏற்படுத்தப்படும்"
"விபத்து, ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடு திட்டம், அடையாள அட்டையுடன் வழங்கப்படும்"
"புலம்பெயர் தமிழர்களுக்கு தனி சட்ட உதவி மையம் அமைக்கப்படும்"

Next Story