வன உயிரினங்களை பாதுகாக்க விழிப்புணர்வு - சைக்கிளில் பேரணியாக சென்ற மாவட்ட ஆட்சியர்

வன உயிரினங்களை பாதுகாப்பும் விதமாக 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சைக்கிளில் சென்று மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
வன உயிரினங்களை பாதுகாக்க விழிப்புணர்வு - சைக்கிளில் பேரணியாக சென்ற மாவட்ட ஆட்சியர்
x
வன உயிரினங்களை பாதுகாப்பும் விதமாக 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சைக்கிளில் சென்று மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். வன விலங்குகளையும், பிற உயிரினங்களையும் பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக அக்டோபர் முதல் வாரம் வன உயிரின பாதுகாப்பு வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று நாகையில் வன உயிரின பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை தொடங்கி வைத்த ஆட்சியர் அருண் தம்புராஜ், சைக்கிளில் பேரணியாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதில் வனத்துறை அதிகாரிகள் போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்