"உள்ளாட்சி பதவி- ஏலம் விட்டால் நடவடிக்கை" - தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவு
உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளை ஏலம் விடுபவர்கள் மீது நடவடிக்கை தேவை என தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மாவட்ட தேர்தல் அலுவலர்கள், ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை
"உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடுவது சட்டம், மக்களாட்சி தத்துவத்திற்கு புறம்பான செயல்"
"மக்களின் உணர்வுகளுக்கு ஊறு விளைவிக்கும் செயல்"
"ஜனநாயக முறைப்படி தேர்தல் மூலம் மட்டுமே உள்ளாட்சி பதவிகள் நிரப்பப்பட வேண்டும்"
9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சுற்றறிக்கை அனுப்பிய ஆணையம்
Next Story