"நெல்லையில் பொருநை அருங்காட்சியகம்"- பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

ஆதிச்சநல்லூர் சிவகளை அகழாய்வின் போது கிடைத்த பழங்கால பொருட்களை காட்சிப்படுத்த நெல்லையில் அருங்காட்சியகம் உருவாக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
நெல்லையில் பொருநை அருங்காட்சியகம்- பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
x
நடப்பு நிதியாண்டில் அகழாய்வு பணிக்கு தமிழக அரசு ரூ.5 கோடி ஒதுக்கீடு

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்தை விடவும் அகழாய்வு பணிக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு

ஆதிச்சநல்லூர் சிவகளை, கொற்கை அகழாய்வு பொருட்களை காட்சிப்படுத்த அருங்காட்சியகம்

ரூ15 கோடி மதிப்பீட்டில் நெல்லையில் நவீன வசதிகளுடன் அருங்காட்சியகம் அமைக்கப்படும்

பொருநை அருங்காட்சியகம் என அழைக்கப்படும் - முதலமைச்சர் ஸ்டாலின் 


Next Story

மேலும் செய்திகள்