ஆதிதிராவிடர் நல ஆணையம் - முதல்வர் அறிவிப்பு

ஆதிதிராவிடர் உரிமைகளை காக்க, ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல ஆணையம் அமைக்கப்படும் என சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஆதிதிராவிடர் நல ஆணையம் - முதல்வர் அறிவிப்பு
x
ஆதிதிராவிடர் நல ஆணையம் - முதல்வர் அறிவிப்பு 

ஆதிதிராவிடர் உரிமைகளை காக்க, ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல ஆணையம் அமைக்கப்படும் என சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். உரையின் போது பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்