"அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு ஜனவரி 2022 முதல் அமல்படுத்தப்படும்"
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் ஸ்டாலின் பேசிய காட்சிகளை பார்க்கலாம்..
போராட்ட காலத்தில் அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை ரத்து - முதல்வர் அறிவிப்பு
"வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட காலம், பணி நாட்களாக கருதப்படும்"
"பணியிடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களை மீண்டும் அதே இடத்தில் பணியமர்த்த நடவடிக்கை"
ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் - முதல்வர்
"புதிய அரசு பணியாளர்களுக்கு பணி தொடர்பான பயிற்சியை அந்தந்த மாவட்டங்களிலேயே வழங்க நவடிக்கை"
Next Story