ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல்
நான்கு நாட்களுக்கு பிறகு அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து, ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் கோயிலில் கூட்ட நெரிசல்
பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி கதறி அழுத கைக்குழந்தைகள்
போதிய காவலர்கள் இல்லாததால் முண்டியடித்த பக்தர்கள் கூட்டம்
வார இறுதிநாட்கள், அமாவாசை தினத்தில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு
Next Story