பாஜக கொடிக்கம்பத்தில் பறந்த தேசிய கொடி - பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கண்டனம்

திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டை கிராமத்தில் பாஜக சார்பில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.
x
திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டை கிராமத்தில் பாஜக சார்பில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அப்போது பாஜக கொடி கம்பத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இது குறித்த தகவல் அறிந்த புதுப்பேட்டை கிராம நிர்வாக அலுவலர் செல்வம், பாஜக நிர்வாகிகளிடம் அறிவுறுத்தியதின் பேரில் தேசிய கொடி, பாஜக கொடிக் கம்பத்தில் இருந்து இறக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்