"அதிமுக ஆட்சி தொடர முக்கிய காரணம் நான்" - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை வரவேற்க கோவை விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் குவிந்தனர். இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை வரவேற்க கோவை விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் குவிந்தனர். இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொண்டர்களின் உற்சாக வரவேற்புக்கு மத்தியில் வருகை தந்த முன்னாள் அமைச்சர் வேலுமணி, முதல் முறையாக தனக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனை குறித்து விளக்கம் அளித்தார். அதிமுக ஆட்சி தொடர முக்கிய காரணமாக இருந்ததால், பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.
Next Story