ஒருநாள் மட்டுமே இருக்கும் இந்தியன் செர்ரி பழத்தின் சீசன் தொடக்கம்

நீலகிரி அருகே மருத்துவ குணம் நிறைந்த இந்தியன் செர்ரி பழத்தின் சீசன் தொடங்கியுள்ளது.
x
சுவை மற்றும் வைட்டமின் சி நிறைந்த இந்தியன் செர்ரி பழம் கூடலூர் அடுத்த நாடுகாணி பகுதியில் உள்ள ஜீன்பூல் தாவரவியல் ஆய்வு மையத்தில் காய்க்க தொடங்கியுள்ளது. பார்ப்பதற்கு நெல்லிக்காய் போன்று காட்சியளிக்கும் இந்த இந்தியன் செர்ரி பழுத்தப் பிறகு ஒருநாள் மட்டுமே இருக்கும் தன்மை உடையதால் விற்பனைக்கு பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. எனினும், கூடலூர் வாசிகள் இந்தியன் செர்ரியை வீடுகளில் வளர்த்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்